Log in Register

Log in


NETSCD18 FB Cover

 

சொல்லுங்கள் வெல்லுங்கள்  2018 - பாடத்திட்டம் - 1

 

 1. படம் பார்த்து பெயர் சொல்

        

 1. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

 1. கூ _ டு (ADD)

 2. அக_ (Age)

 3. _கில் (Cloud)

 4. ப_கை (Board)

 5. பெண்_ள் (Women)

 6. குழந்_ (baby)

 7. _ல்வி (Education)

 8. புர_ (Horse)

 9. நக_ம் (City)

 10. அ_மை  (Awesome)

 11.  சி_ப்பு (Special)

 12. _லர் (Flower)

 13. ச_ரம் (Square)

 14. _கழ்    (Popularity)

 15. _த்தை (Aunt)

 16. _ம்பு (Snake)

 17. அன்_ம் (Swan)

 18. மா_றம் (Change)

 19. மிரு_ ம் (Animal)

 20. க_னம் (Focus)

 21. நண்_ர்  (Friend)

 22. _ரடி  (Bear)

 23. க_ப்பு (Bitterness)

 24. நீல_ (Blue)

 25. க_மண் (Clay)

 26. _கம் (Crow)

 27. மு_டை  (Egg)

 28. தவ_  (Mistake)

 29. கண்_ டி (Glass)

 30. த_ கம் (Gold)

 31. ப_சை (Green)

 32. _ ருந்து (Hawk)

 33. இரு_பு (Iron)

 34. தா_ டு (Jump)

 35. _ ரிய (Large)

 36. _ரசன் ( King)

 37. _ ங்கம் (LION)

 38. மி_வண்டி (Bicycle)

 39. க_ல் (Ocean)

 40. கு_ம் (Pond )

 41. ஏ_ (Lake)

 42. ப_ (Glue)

 43. உரி_ (Rights)

 44. பொறு_பு (Responsible)

 45. ஓ_ (Run)

 46. பா_ (Sing)

 47. ந_னம் (Dance)

 48. க__ப்பு (Black)

 49. _லந்தி (Spider)

 50. ப_சு (Prize)

 51. ஆ_ _ள் (Gents/Men)

 52. அக்__  (Sister)

 53. ஒ_ _கம் (Camel)

 54. அணி_  (Squirrel)

 55. _ணினி (Computer)

 56. பு_ _ _ம் (Book)

 57. ப-வை  (Bird)

 58. க_வு (Door)

 59. மே_ம் (Cloud)

 60. ம__ (Rain)

 61. தின_ (Day)

 62. கரு_ _(Sugarcane)

 63. எ_ம்பு (Ant)

 64. இனிப்_ (Sweet)

 65. _ரம் (Spicy)

 66. தவ__(Frog)

 67. கவ__ (Sad)

 68. _ருப்பு (Lentil)

 69. பொ_ப்பு (Responsible)

 70. மொ_ (Language)

 71. ப_ _ (School)

 72. _ல்லி (Lizard)

 73. _லை (Statue)

 74. உண_ _ (Feeling)

 75. _ழு (Pull)

 

 1. எதிர்ச்சொல் (Oral)

 

 1. மேலே * கீழே

 2. உயர்வு *தாழ்வு

 3. பகல் * இரவு

 4. அன்று * இன்று

 5. வெற்றி * தோல்வி

 6. இனிப்பு *கசப்பு

 7. மேடு * பள்ளம்

 8. சரி - தவறு

 9. ஆண் * பெண்

 10. நண்பன் * பகைவன்

 11. களிப்பு * துயரம்

 12. அழித்தல் * ஆக்கல்

 13. அடிமை * சுதந்திரம்

 14. அகம் * புறம்

 15. இடம் * வலம்

 16. இளமை * முதுமை

 17. உறங்கு * விழி

 18. மிகுதி * குறைவு

 19. பழி * புகழ்

 20. பழம் * காய்

 21. வரவு * செலவு

 22. சோம்பல் * சுறுசுறுப்பு

 23. சிற்றூர் * பேரூர்

 24. எளிது * அரிது

 25. கூடி * பிரிந்து

 26. வெளியே * உள்ளே

 27. மாசு * தூய்மை

 28. குமரன் * குமரி

 29. எழுச்சி * வீழ்ச்சி

 30. ஓங்கிய * தாழ்ந்த

 31. வேண்டும் * வேண்டாம்

 32. பொய் * மெய்

 33. மேடு * பள்ளம்

 34. வடக்கு * தெற்கு

 35. வாழ்வு * தாழ்வு

 36. பல * சில

 37. புதிய * பழைய

 38. இறுதி – தொடக்கம்

 39. அகம் * புறம்

 40. ஒற்றுமை * வேற்றுமை

 41. வடக்கு * தெற்கு

 42. கிழக்கு * மேற்கு

 43. பழமொழி * புதுமொழி

 44. இன்பம் * துன்பம்

 45. சிரிப்பு * அழுகை

 1. பழமொழிகள் (Oral)

 

 1. அடியாத மாடு படியாது.

 2. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 3. அகத்தினழகு முகத்தில் தெரியும்

 4. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

 5. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

 6. எருமை வாங்கும் முன்னே நெய்க்குவிலை கூறாதே.

 7. எலி வளையானாலும் தனிவலை வேண்டும்.

 8. எறும்பூரக் கல்லும் தேயும்.

 9. ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.

 10. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

 11. கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

 12. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது

 13. கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

 14. கரணம் தப்பினால் மரணம்.

 15. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

 16. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

 17. குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

 19. குரைக்கிற நாய் கடிக்காது.

 20. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

 21. கெடுவான் கேடு நினைப்பான்

 22. சாது மிரண்டால் காடு கொள்ளாது.

 23. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

 24. சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

 25. சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

 26. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன

 27. தவளை தன் வாயாற் கெடும்

 28. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

 29. பலநாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

 30. நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்

தமிழ் பாடல்கள்/மேற்கோள்கள்  - இயற்றியவர் அறிதல்.

 

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

- பாரதியார்

 

அறம் செய விரும்பு  

            -அவ்வையார்

 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

            -பாரதிதாசன்

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

-கணியன் பூங்குன்றனார்

 

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

        கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்

            -இராமலிங்க அடிகளார்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

                -மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.

-திருவள்ளுவர்

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

 

  அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

            -இளங்கோவடிகள்

Thanks to our sponsors